search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படு கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா.. வைரலாகும் புகைப்படம்..
    X

    வேதிகா

    படு கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா.. வைரலாகும் புகைப்படம்..

    • முனி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா.
    • இவர் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

    ராகவா லாரன்ஸ் இயக்கிய "முனி" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.


    வேதிகா

    வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×