என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
படப்பிடிப்பை நிறைவு செய்த கவின்-அபர்ணா தாஸ்
Byமாலை மலர்18 Sep 2022 1:15 PM GMT (Updated: 18 Sep 2022 1:15 PM GMT)
- கவின் மற்றும் அபர்ணா தாஸ் இணைந்து நடித்து வரும் படம் 'டாடா'.
- இப்படத்தை இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் 'டாடா' படத்தில் இடம்பெற்ற மகனே என் கண்மணி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Next Story
×