என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபாஸ் - சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் Spirit பட பூஜையில் பங்கேற்ற சிரஞ்சீவி
    X

    பிரபாஸ் - சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் 'Spirit' பட பூஜையில் பங்கேற்ற சிரஞ்சீவி

    • மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.
    • இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

    'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.

    இந்நிலையில், நேற்று பிரபாஸ் - சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் 'ஸ்ப்ரிட்' படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

    இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×