என் மலர்
சினிமா செய்திகள்

`தென்றல் வந்து என்னைத் தொடும்'- இளையராஜா பாடலை பாடி இளைப்பாறிய மடோனா
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
அதனை தொடர்ந்து பல மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களி நடித்தார். இவரது அழகு மற்றும் நடிப்பிற்கு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகினர்.
கடைசியாக அவர் லியோ மற்றும் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவின் தென்ரல் வந்து என்னை தொடும் பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






