என் மலர்

  சினிமா

  பாலா படத்தில் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் நடிகை
  X

  பாலா படத்தில் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘வர்மா’ படத்தில் பிக்பாஸ் புகழும், தற்போது நடிகையாக இருப்பவரும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். #Bala #Varma
  தாரைதப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘வர்மா’. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயனாக அறிமுகமாகிறார். 

  துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிக்பாஸ் புகழ் ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   ரைசா தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  Next Story
  ×