என் மலர்tooltip icon

    நாட்டின் விமானப்படை அதி வேகமாக வளர்ச்சி அடைந்து... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

    நாட்டின் விமானப்படை அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்கள் நவீனத்துவம் பெறுகின்றன. ரெயில்களை மின்சார ரெயிலாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் மெட்ரோ கட்டமைப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

    Next Story
    ×