என் மலர்tooltip icon

    காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ஸ்ரீநகரில்... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

    காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ஸ்ரீநகரில் சிக்கியிருப்பதால், பாராளுமன்றத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையில் காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சியின் (சிபிபி) தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×