என் மலர்
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து பாஜக எம்பியும்,... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து பாஜக எம்பியும், நடிகருமான ரவி கிஷன் கூறுகையில், ரத்தன் டாடா ஜியைப் போன்ற வலிமையான குணம் கொண்டவர்கள் மிகக் குறைவு. அவர் தொலைநோக்கு பார்வையுடையவர் மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார் என தெரிவித்துள்ளார்.
Next Story






