என் மலர்

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு குறித்து, குஜராத்... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு குறித்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், "இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. நாடு அவரை எப்போதும் மிஸ் செய்யும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
Next Story






