என் மலர்tooltip icon

    ரத்தன் டாடாவின் மறைவு குறித்து ஷைனா என்சி... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..

    ரத்தன் டாடாவின் மறைவு குறித்து ஷைனா என்சி கூறுகையில், "ரத்தன் டாடா ஜி இந்தியாவின் ரத்தினம். மக்களுக்குத் தெரியாத மூன்று அம்சங்கள் உள்ளன. முதலில் அவரது எளிமை, இரண்டாவது அவரது பெருந்தன்மை, மூன்றாவது அவரது கருணை என்று கூறினார்.

    Next Story
    ×