தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, காயம் அடையவில்லை.உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படம் ரெயில்வே இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.