என் மலர்
விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட மம்தா பானர்ஜி... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட மம்தா பானர்ஜி ‘‘ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.
Next Story






