என் மலர்
ரெயில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஒடிசா... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
ரெயில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று மாலை 6 மணி 30 நிமிடத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 1350 பேர் பயணிக்கலாம்.
Next Story






