என் மலர்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில்... ... ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள்: 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு. இதுதவிர 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
Next Story






