என் மலர்

த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கடும் வெயிலால் மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
Next Story






