என் மலர்

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சிங்கப்பூரின் என்ஜி ஜூ ஜி/ஜோஹான் பிரஜோகோவை 21-7, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.
இதையடுத்து, நாளை நடைபெறும் அரையிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா/சூ வூய் யிக்கை, சாத்விக்- சிராக் ஜோடி எதிர்கொள்கிறது.
Next Story






