என் மலர்tooltip icon

    கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில்,... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில், இந்தியா- மலேசியா அணிகள் மோதின. இதில், மலேசிய வீரர்களை வீழ்த்தி இந்திய வீரர்கள் கார்த்திக் தீபிகா பலிக்கல், சந்து ஹரிந்தர் பால் சிங் ஆகியோர் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    Next Story
    ×