என் மலர்
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு 24 அம்புகள் பிரிவு,... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு 24 அம்புகள் பிரிவு, 50 மீட்டர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில், 235- 230 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது.
Next Story






