என் மலர்tooltip icon

    வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது.

    இதில் இந்திய அணி 234-224 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை சந்திக்கிறது.

    Next Story
    ×