என் மலர்

குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவு... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின், சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெள்ளி வென்றார். இதுவரை இந்திய அணி 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
Next Story






