என் மலர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா 6... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா 6 பதக்கங்களை (2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் 25 மீ பிஸ்டல் மற்றும் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவுகளில் இந்திய மகளிர் அணி தங்கம் மற்றும் வெள்ளி வென்றது. மேலும் தனிபிரிவில் இந்திய வீராங்கனைகளான சிஃப்ட் கௌர் சாம்ரா தங்கமும், ஆஷி சோக்ஷிக் வெண்கலமும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் 50 பிரிவில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது. படகு போட்டியில் (sailing) ஆண்களுக்கான ILCA 7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கல பதக்கம் வென்றார்.
Next Story






