என் மலர்
வாலிபால் போட்டியில் 5வது மற்றும் 6வது இடத்திற்கான... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வாலிபால் போட்டியில் 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 5ம் இடம் பிடித்தது. அதேவேளை தோல்வியடைந்த இந்தியா பட்டியலில் 6ம் இடம் பிடித்தது.
Next Story






