என் மலர்
"ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
"ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக வீரர்களை அனுப்பி இருக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு போட்டிகளில் களம் காணும் நமது வீரர்கள் சிறப்பாக ஆடி, உண்மையான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தட்டும்," என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story






