என் மலர்tooltip icon

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மைசூரில்... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மைசூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், " கர்நாடக சட்டசபை தேர்தில் மக்கள் வந்து, வாக்களித்து, நல்ல ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் வாக்களித்தேன். ஜனநாயகத்தில் நாம் பங்கேற்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×