என் மலர்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி பெங்களூருவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயண மூர்த்தி, "முதலில் நாங்கள் வாக்களித்தால்தான் இது நல்லது, இது நல்லதல்ல என்று சொல்ல முடியும்" என்றார்.
பின்னர் சுதா மூர்த்தி கூறுகையில் "எங்களைப் போன்ற வயதானவர்கள் காலை 6 மணிக்கே வந்து வாக்குகளை செலுத்தியுள்ளோம். எங்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
Next Story






