என் மலர்

கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா வாக்களித்தார். பின்னர் அவர் பேசுகையில், "கர்நாடகாவில் பாஜகவை ஆதரிக்க மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் கிட்டத்தட்ட 140 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெறுவோம். தேசியவாத முஸ்லீம்கள், தேசியவாத கிறிஸ்தவர்கள், இந்துத்துவவாதிகள் என அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். காங்கிரஸ் & ஜே.டி.(எஸ்) முஸ்லீம்களை திருப்திப்படுத்த முயன்றாலும் தேசியவாத முஸ்லிம்கள் எங்களுடன் இருக்கிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தேச விரோத அமைப்புகளை ஆதரிப்பவர்கள் காங்கிரஸுடன் இருக்கிறார்கள்'' என்றார்.
Next Story






