என் மலர்tooltip icon

    பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

    பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு விநியோகம் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    ஈரோடு கீழ் பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர்பாசனத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு.

    Next Story
    ×