என் மலர்
ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
ரூ.130 கோடியில் தேனியில் வாழை உற்பத்தி திட்டம்.
விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்க தனி தொகுப்பு திட்டம் அறிமுகம்.
விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி உயர் விளைச்சல் இரக செடிகளை 500 ஏக்கரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை.
Next Story






