என் மலர்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, “வெறுப்பு அரசியலுக்கு எதிரான வெற்றி இது. மதச்சார்பற்ற வாக்காளர்கள் ஒன்றிணைந்தால், 2024 தேர்தலில் மோடியை எளிதில் வெளியேற்றிட முடியும்,” என்று காங்கிரஸ் தலைவர் ஏகே அந்தோனி தெரிவித்தார்.
Next Story






