என் மலர்
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால், “2024 தேர்தலில் இது மிகப்பெரும் மைல்கல். மக்கள் மத்தியில் வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் பாஜக-வின் திட்டம் எப்போதும் வெற்றிகரமான ஒன்றாக இருக்காது. இது மிகவும் அப்பட்டமான கருத்து. நாங்கள் மாநிலத்தின் ஏழைகளுக்காக துணை நின்றோம். அவர்கள் செல்வந்தர்களின் பக்கம் இருந்தனர். இறுதியில் ஏழைகள் தேர்தலில் வெற்று பெற்றுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
Next Story






