என் மலர்

கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர், "வெறுப்பு உணர்வுகளை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்த முக்கியமான 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும்" என்றார்.
Next Story






