என் மலர்tooltip icon

    பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், ... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
    X

    பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், "... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், " பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. தேர்தல் முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

    Next Story
    ×