என் மலர்
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை கடந்து வெற்றி பாதையில் உள்ளது. இதை கொண்டாடும் விதமாக, கட்சி நிர்வாகிகள் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் பெங்களூரு இல்லத்திற்கு வெளியே இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.
Next Story






