என் மலர்
ஹூப்ளி- தர்வாட் மத்திய சட்டசபை தொகுதியில்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
ஹூப்ளி- தர்வாட் மத்திய சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் பின்தங்கியுள்ளார். முன்னாள் முதல்வரான ஷெட்டர், சீட் மறுக்கப்பட்டதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தார்.
Next Story






