என் மலர்tooltip icon

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா தள மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி, " தேர்தல் முடிவின் முந்தைய கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம். முடிவுகள் வரும்போது என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். தேர்தல் முடிவை மக்களிடம் விட்டுவிடுகிறேன்" என்றார்.

    Next Story
    ×