என் மலர்
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிய நிலையில்,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள உத்தண்டியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Next Story






