என் மலர்
புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதியானது கடல்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதியானது கடல் பகுதியில் உள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைகடக்கும் நிகழ்வானது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு நிகழும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
Next Story






