என் மலர்tooltip icon

    மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் தரைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 

    Next Story
    ×