என் மலர்tooltip icon

    மாண்டஸ் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    மாண்டஸ் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை‌ சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×