என் மலர்

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. புயலின் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறி உள்ளது.
Next Story






