என் மலர்tooltip icon

    பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கே.கேசவ ராவ், "பாஜக... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

    பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கே.கேசவ ராவ், "பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாகக்" கூறினார். இதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் ஜனாதிபதியின் உரையை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×