என் மலர்

கிரேக்க-ரோமன் மல்யுத்தம், வெண்கலப் பதக்கப்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கிரேக்க-ரோமன் மல்யுத்தம், வெண்கலப் பதக்கப் போட்டியில் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
Next Story






