என் மலர்

டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், தென் கொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Next Story






