என் மலர்
வில்வித்தை: வில்வித்தை ரிகர்வ் கலப்பு குழு 1/8... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வில்வித்தை:
வில்வித்தை ரிகர்வ் கலப்பு குழு 1/8 எலிமினேட்டர் சுற்று போட்டி 3ல் இந்தியா- மலேசியா மோதின. இப்போட்டியில் மலேசியாவை 6-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அங்கிதா, அதனுதாஸ் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Next Story






