என் மலர்

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் காலிறுதி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் காலிறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா மோதின. இந்தியாவின் மானுஷ் ஷா, மானவ் தாக்கார் இணை தென்கொரிய வீரர்களை எதிர்கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா வெற்றி பெற்றது.
Next Story






