என் மலர்

துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் சிங் பன்வார் 4வது இடம் பிடித்து வெண்கலத்தை தவறவிட்டார். சீன வீரர் தங்கமும், ஜப்பான் வீரர் வெள்ளியும், ஹாங்காங் வீரர் வெண்கலமும் வென்றனர்.
Next Story






