என் மலர்tooltip icon

    மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தில் இருந்து... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரவு 11.45 மணி நிலவரப்படி காட்டுபாக்கத்தில் 112 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 77 மில்லி மீட்டரும், திருவள்ளூரில் 55 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாதவரத்தில் 78 மில்லி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டரும் மழை பதிவானது. 

    Next Story
    ×