என் மலர்tooltip icon

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×