என் மலர்

துப்பாக்கி சுடுல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
துப்பாக்கி சுடுல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் அணியில் இந்திய வீராங்கனைகள் இஷா சிங், பலாக், திவ்யா சுப்பராஜு ஆகியோர் 1731-50X புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர். சீனா 1736-66X புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீன தைபே 1723-53X புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது.
இந்திய வீராங்கனைகள் இஷா சிங் மற்றும் பலாக் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
Next Story






