என் மலர்tooltip icon

    காங்கிரஸ் முன்னிலை குறித்து கர்நாடகா அமைச்சர்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    காங்கிரஸ் முன்னிலை குறித்து கர்நாடகா அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயணன் கூறுகையில், "தற்போது மக்கள் தீர்ப்பு காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. இந்த முடிவைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும். பாஜகவின் பின்னடைவுக்கான காரணிகளை ஆராய்வோம். பின்னர் ஆலோசித்து விவாதிப்போம்" என்றார்.

    Next Story
    ×